Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவின் ரீஎண்ட்ரி, ரசிகர்களுக்கு செம்ம மாஸ் தகவல்

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகர். ஆனால், அவர் படப்பிடிப்பிற்கு வராதது, தொடர் சர்ச்சை என சமீப காலமாக மார்க்கெட் குறைந்து காணப்பட்டார்.

அதிலும் கடைசியாக அவர் நடிப்பில் வந்த வந்தா ராஜாவா தான் வருவேன் படு தோல்வியை சந்தித்தது, இதை தொடர்ந்து தற்போது ஒரு கன்னட படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சிம்பு மிகவிரைவில் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பவுள்ளாராம், அதுவும் தன் உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக அவர் திரும்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.