Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாயிரா மொத்த பட்ஜெட்.. நயன்தாரா சம்பளம் மட்டும் இவ்வளவு கோடியா?

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சாயிரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தினை ராம் சரண் தயாரித்துள்ளார். அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி அளித்துள்ள பேட்டியில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 270 கோடி என கூறியுள்ளார். மேலும் நயன்தாரா பெற்ற சம்பளம் மட்டும் 6 கோடி ருபாய் என தெலுங்கு சினிமா மீடியாக்களில் தற்போது செய்தி வந்துள்ளது.

சாயிரா படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 40 கோடி ரூபாய்க்கு தற்போது விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.