Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலின் பிரம்மாண்ட படத்திற்கு இளையராஜா இசை.. முக்கிய நாளில் வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வந்து பெரிய ஹிட் ஆன படம் துப்பறிவாளன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகளில் தற்போது மிஸ்கின் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தான் சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் முடிந்து 15வது வருடத்தில் களமிறங்கும் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக விஷால் தெரிவித்துள்ளார். "My Career comes a full circle" என இளையராஜாவுடன் இணைவது பற்றி விஷால் குறிப்பிட்டுள்ளார்.