Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சங்கத்தமிழன் படக்குழுவிற்கு வந்த நெருக்கடி.. விஜய்சேதுபதியின் தெலுங்கு படம் தான் காரணம்

விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படத்தின் டப்பிங் பணிகள் இன்று முழுவதும் முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 17 அல்லது 18ம் தேதி நடத்தலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

கொடைக்கானலில் நடந்துவரும் VSP33 படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி பங்கேற்றுள்ளார். இசை வெளியீட்டு விழாவிற்காக அவர் இடைவெளி எடுத்துக்கொண்டு சென்னை வரவுள்ளார்.

ஆனால் விஜய் சேதுபதி நடித்துள்ள தெலுங்கு படமான சாயிரா நரசிம்ம ரெட்டி படத்தில் இசை வெளியீட்டு விழாவை 18ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர். அதிலும் விஜய் சேதுபதி பங்கேற்றாகவேனுடம் என்பதால் சங்கத்தமிழன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியில் மாற்றம் செய்யவேண்டிய கட்டாயத்தில் படக்குழு உள்ளது.

இசை வெளியீட்டு தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.