Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் ஏமாற்றத்திற்கு பின் பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த பெரும் கவுரவம்! பிகில் பிரபலம் செம ஹேப்பி

பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பவர் இளம் ஹீரோ கதிர். கிருமி படம் அவருக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரமாக அமைந்தது.

அவரின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் பரியேறும் பெருமாள். நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க ரஞ்சித் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்மையில் அறிவிக்கப்பட்ட விருதுகள் பட்டியலில் அப்படம் இல்லாதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் பாண்டிச்சேரி அரசு 2018ன் சிறந்த படமாக பரியேறும் பெருமாள் படத்தை தேர்வு செய்து சுவாமி சங்கரதாஸ் விருதை அறிவி்த்துள்ளது.