Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு பிகில் படத்தை வாங்கிய முன்னணி தயாரிப்பாளர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்காக பணிகளில் அட்லீ மும்முரமாக ஈடுபட்டு வருகிறர். விரைவில் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் மிக ப்ரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தினை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். அதனை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் எஸ் கோனேறு வாங்கியுள்ளார். அதை அவரே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

தெலுங்கு பிகில் தீபாவளிக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400க்கும் மேற்பட்ட தியேட்டரில் ரிலீஸ் ஆகவுள்ளது.