Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் அப்படி சொல்லவே இல்லை.. விஜய் பட இயக்குனர் மறுப்பு

நடிகர் விஜய் ஆரம்பகாலத்தில் பல புதுமுக இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். அப்படி அவரின் திருமலை படத்தை இயக்கி அறிமுகம் ஆனவர் தான் ரமணா.

அவர் அதன் பிறகு ஆதி படத்தையும் இயக்கியிருந்தார். அது மட்டுமின்றி சமீபத்தில் அவரை பற்றிய ஒரு செய்தியும் தமிழ் சினிமா துறையில் பரவியது. ரமணா மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளார் என்பது தான் அது.

ஆனால் தற்போது அந்த தகவலை மறுத்துள்ளார் அவர். நான் அப்படி எந்த பேட்டியிலும் சொல்லவில்லை, தவறாக செய்தி பரப்பிவிட்டார்கள் என கூறியுள்ளார் அவர்.