Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படியும் பர்ஸ்ட் லுக்கா? ஜீ.வி.பிரகாஷின் பாச்சிலர் போஸ்டர் வைரல்

ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் பல படங்கள் எதாவது ஒரு விஷயத்திற்காக இளைஞர்கள் மத்தியில் வைரலாகும். த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் தலைப்பிற்காகவே அதிக அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஜீ.வி பிரகாஷ் நடித்துள்ள பேச்சிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதற்கு பல விதமான விமர்சனங்களும் வந்துள்ளது.

"உங்களுக்கு மட்டும் எப்படி மூளை இப்படி யோசிக்குது" என ஒருவர் விமர்சித்துள்ளார். இது அடல்ட் படமாகத்தான் இருக்கும் என மற்றொரு ரசிகர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.