Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு ஹாட்டான லிப்- லாக் சீன்.. ஹோம்லியாக நடித்துவந்த இந்துஜாவா இப்படி?

மேயாத மான் இந்துஜா என்றால் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். இதுவரை அவர் நடித்த படங்கள் அனைத்திலும் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்துள்ளார்.

ஆனால் அடுத்து அவர் சூப்பர் டூப்பர் என்ற படத்தில் படு ஹாட்டான லிப்- லாக் சீன் ஒன்றில் நடித்துள்ளாராம். அந்த படத்தின் தயாரிப்பாளராக துருவா தான் படத்தில் ஹீரோ.

அந்த லிப்-லாக் சீன் பற்றி பேசிய துருவா, "படத்தில் அந்த சீன் முக்கியமானதாக இருக்கும். அதை மோசமானதாக இல்லாமல் அழகாக எடுத்துள்ளார் இயக்குனர்" என கூறியுள்ளார்.

இந்த சீன் எடுக்கவே ஒரு நாள் ஆனதாம். மொத்தம் 15 டேக் எடுத்துக்கொண்டு தான் முத்தக்காட்சியுல் நடித்து முடித்துள்ளனர்.

அது மட்டுமின்றி இந்துஜா இந்த படத்தில் ஒரு குத்து பாடலுக்கும் கவர்ச்சியாக ஆடியுள்ளாராம். ஜில் ஜில் ராணி என்ற அந்த பாடல் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது.