Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடும்பபெண்ணாக இருந்த இந்துஜா இப்போது கவர்ச்சியாக! குத்து பாடலுக்கு செம ஆட்டம் - பாடல் வீடியோ இதோ

நடிகை இந்துஜாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மேயாத மான் படத்தின் மூலம் தங்கச்சியாக பிரபலமான இவர் அண்மையில் ஆர்யாவுடன் மகாமுனி படத்தில் மனைவியாக குடும்பபெண்ணாக நடித்திருந்தார்.

அடுத்ததாக அவரின் நடிப்பில் ஆண்மை தவறேல் படம் வரும் 20 ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அவர் முதல் முறையாக கவர்ச்சி காட்டுகிறாராம். படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடவுள்ளாராம்.

சூப்பர் டூப்பர் என்ற படத்தில் அவர் கவர்ச்சி உடையில் குத்துபாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடல் இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளது.