Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஞ்சலி பாபு, ரேஷ்மா, யோகி பாபு படத்தின் என்ன ஆச்சு? லேட்டஸ்ட் அப்டேட்

நடிகை அஞ்சலி அண்மைகாலமாக ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் வந்த பலூன், லிசா ஆகிய படங்கள் பேய் படம் சார்ந்ததே.

பின் விஜய் சேதுபதியுடன் நடித்த சிந்துபாத் படம் வெளியானது. இந்நிலையில் அவர் அடுத்ததாக கிருஷ்னன் ஜெயராஜ் இயக்கும் பேய் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பேய்ப்படம் என்று தான் டைட்டில் வைத்திருக்கிறார்களாம். காமெடி நடிகர் யோகி பாபு, பிக்பாஸ் ரேஷ்மா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

நந்தா மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். வரும் அக்டோபர் 10 ம் தேதி மற்றொரு பாடலுக்கு ஷூட்டிங் நடத்துகிறார்களாம்.