Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம்! அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ

சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் இளம் நடிகர்களில் அஜித், விஜய், சூர்யா, ஆகியோர்களை சொல்லலாம்

இவர்களுக்கு தமிழ் வட்டாரத்தை தாண்டி மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களின் படங்களில் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன.

இதில் தற்போது ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான படங்களில் அதிகம் பேர் பார்த்த படமாக விஷால் நடித்த இரும்புத்திரை படம் 90.6 மில்லியன் பார்வைகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

அதனை தொடர்ந்து விஜய் நடித்த தெறி படமும், சூர்யா நடித்த அஞ்சான் படமும் இருக்கின்றன.

  • இரும்பு திரை - 90.6+ மில்லியன்
  • தெறி - 86+ மில்லியன்
  • அஞ்சான் - 75+ மில்லியன்
  • விவேகம் - 40+ மில்லியன்
  • சர்கார் - 34+ மில்லியன்
  • வேதாளம் - 25+ மில்லியன்
  • விஸ்வாசம் - 12+ மில்லியன்