Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா பட இயக்குனரின் அடுத்த படம்! டைட்டில் இதுவே

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம். பின் மீண்டும் அதே ஹீரோவை கொண்டு சீமராஜா படத்தை இயக்கியிருந்தார்.

கடைசியாக இயக்கிய சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த படி அமையாமல் போனது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தன.

தற்போது அவர் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு MGR மகன் என பெயர் வைத்துள்ளார்கள்.