Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட பிரபலம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முருகதாஸ் கூட்டணி சேர்ந்துள்ள படம் தர்பார். இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க மும்பையில் நடப்பது போல தான் இருக்கும்.

தர்பார் படத்திற்கான ஷூட்டிங் வட இந்தியாவில் பல இடங்களில் நடந்துவருகிறது.

இந்நிலையில் தற்போது தர்பார் பட ஷூட்டிங் கடற்கரை அருகில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒரு விடியோவை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.