Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் நெற்றிக்கண் இந்த கொரியன் படத்தின் ரீமேக்கா??

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதன் ஷூட்டிங் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய நிலையில் சில பூஜை புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. இந்த படம் ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா கண் தெரியாத காவல்துறை அதிகாரியாக தான் இந்த படத்தில் நடிக்கிறாராம்.