விஜய்க்கு மூன்று ஹீரோயின்கள்! அடுத்த படத்தின் மாஸான டைட்டில்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ??
அர்ஜூன் ரெட்டி மூலம் இளம் பெண்கள், ஆண்கள் என பலரின் மனங்களை கொள்ளை கொண்டவர் விஜய் தேவரகொண்டா. அவருக்கு பெரும் ரசிகைகள் கூட்டம் இப்படத்தினால் உருவாகிவிட்டது எனலாம்.
பின் கீதா கோவிந்தம் படத்தில் இளம் நடிகை ராஷ்மிகாவுடன் ஜோடியாக நடித்த படமும் ஹிட்டானது. அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படம் ஹிட்டாகி நல்ல வசூல் செய்து விட்டது.
இதனை தொடர்ந்து அவர் கிரந்தி மாதவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ராஸி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரஸா, இசா பெல்லி லெய்ட் ஆகிய நடிகைகள் நடிக்கவுள்ளார்கள்.
இப்படத்திற்கு World Famous Lover என டைட்டில் வைத்துள்ளார்களாம். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளார்களாம்.
Next up.#WorldFamousLover #WFL pic.twitter.com/eLetjOQW3h
— Vijay Deverakonda (@TheDeverakonda) September 17, 2019