Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive:தனுஷ் செல்வராகவன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!

நடிகர் தனுஷ் இயக்குனர்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் அவரின் வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்திலேயே தற்போது அசுரன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக அவர் மீண்டும் தன்னுடைய அண்ணன் செல்வராகனுடன் இணையவுள்ளார். இப்படத்திற்கு ராயன் என் பெயர் வைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் கலை இயக்குனராக விஜய் முருகன் இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த தங்க மகன், சூர்யா நடித்த NGK படங்களில் பணியாற்றிவர்.

ராயன் படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாம்.