Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 64ல் இணையும் பேட்ட பட ஹீரோயின்?

பிகில் படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி64 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்கும் என தெரிகிறது.

அதற்கான முதற்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. தற்போது நடிகர்கள் தேர்வும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பேட்ட புகழ் மாளவிகா மோகனன் ஒருமுக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்பது தான்..

அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறதாம்.

View this post on Instagram

Kerala saree love ♥️

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on