Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பிற்கு இந்தியாவிற்கு வந்த கிறிஸ்டோபர் நோலன், லீக் ஆன படப்பிடிப்பு புகைப்படம்

கிறிஸ்டோபர் நோலன் உலக அளவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட இயக்குனர். இவரின் டார்க் நைட், இன்ஸப்ஷன், இண்டர்ஸ்டெல்லர் ஆகிய படங்கள் மிகப்பெரும் வரவேற்பு பெற்றவை.

இவரின் திரைக்கதைக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அந்த வகையில் தற்போது இவர் TENET என்ற படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் இந்தியாவின் பிரபல நடிகை டிம்பிள் நடித்து வருகின்றார், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் தற்போது இந்தியாவில் எடுத்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது.