Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கில்லி படத்தை குறிப்பிட்டு பிகில் விழாவில் அட்லீ அதிரடி பதில்

பிகில் இசை வெளியீட்டு விழா தற்போது நடந்துவருகிறது. அதில் பேசிய இயக்குனர் அட்லீயிடம் தொகுப்பாளர் விஜே ரம்யா ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அட்லீ கில்லி படத்தை குறிப்பிட்டு ஒரு பதிலை கூறி ரசிகர்கள் மத்தியில் இருந்து ஒரு மாஸ் ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளார்.

பிகில் ஸ்போர்ட்ஸ் படமா இல்லை கமர்சியல் படமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அட்லீ, "கில்லி ஸ்போர்ட்ஸ் படமா இல்லை கமர்சியல் படமா?" என கூறியுள்ளார்.

இதன் மூலம் பிகில் படமும் கில்லி போலத்தான் இருக்கும் என மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார் அவர்.