Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையில் வெறித்தனம் பாடல் பாடிய விஜய்.. ரசிகர்கள் ரெஸ்பான்ஸை பாருங்க (வீடியோ)

நடிகர் விஜய் முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிகில் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் பாடிய வெறித்தனம் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வெறித்தனம் பாடலை பாடியுள்ளார்.

அதை கேட்டு ரசிகர்கள் எப்படி ரெஸ்பான்ஸ் கொடுத்துள்ளனர் என நீங்கள் பாருங்கள்..