Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் டீஸர் எப்போது? இயக்குனர் அட்லீ சொன்ன பதில் இதுதான்

பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. தற்போது ஆடியோ வெளியிட்டு விழா முடிந்துவிட்ட நிலையில் அடுத்து ரசிகர்கள் கேட்பது டீஸர் பற்றித்தான்.

அது எப்போது வரும் என்று இயக்குனர் அட்லீ நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். டீஸர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் என்று தெரிவித்துள்ளார் அட்லீ.