Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காப்பான் படத்தின் வசூல் கலெக்‌ஷன்! இந்த இடத்தில் இவ்வளவா

சூர்யாவுக்கு வெற்றி கொடுக்கு அடுத்த ஒரு படம் வேண்டும் என ரசிகர்கள், அவரின் நலன் விரும்பிகள் என அனைவரும் எதிர்பார்த்தது நிஜமாகிவிட்டது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் மூன்றாம் முறையாக சூர்யா வைத்த கூட்டணியில் உருவான காப்பான் படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், மதிப்பெண்களும் கிடைத்து வருவதால் சூர்யாவும் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இப்படம் ரூ 2.05 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

loading...