Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கில் நேர்கொண்ட பார்வை.. ஹீரோ இவர்தான்?

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தினை தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் படமாக்கி, அது பெரிய அளவில் பாராட்டும், வெற்றியும் பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த கதை தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. போனி கபூர் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். பவன் கல்யாண் மற்றும் பாலகிருஷ்ணா போன்ற டாப் ஹீரோக்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

விரைவில் ஹீரோ உறுதியாகி, படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.