Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த மிரட்டாலான விசயத்தை விஜய்யுடன் இந்த பிரபல நடிகர் செய்தால் தான் நன்றாக இருக்கும்! வீடியோ இதோ

விஜய் பேசும் டையலாக் என்றால் படத்தில் பஞ்ச், அதிரடி இருக்கும். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸான வரவேற்பு உள்ளது. திரை அரங்கத்தில் கைதட்டல்களும் விசில் சத்தமும் பறக்கும்.

அதே வேளையில் அவரின் டான்ஸ் கலக்கலான ஒன்று. சிறு வயது முதலே நன்றாக நடனமாடுவார். அதற்காக கூடுதலான ரிஸ்க் எடுப்பார்.

சினிமாவில் அவரின் ரசிகர்களுள் ஒருவர் நடிகர் சாந்தனு. பாலிவுட்டில் டைகர் ஷ்ராஃப் மற்றும் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ள ஜெய் ஜெய் சிவசங்கர் படத்திலிருந்து வெளியான பாடலை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் நீங்களும் விஜய்யும் இணைந்து இப்பாடலுக்கு நடனமாடினால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளனர்.