Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் பிகில் படத்தின் தற்போதைய நிலவரம் இதோ! பெரும் எதிர்பார்ப்பு

பிகில் படத்தின் இசையலை இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது எனலாம். விழா மேடையில் விஜய் பேசியது இன்னும் சர்ச்சையாகி வருகிறது.

தொலைக்காட்சிகளும் இது குறித்த விவாதங்கள் இடம் பெறுகின்றன. படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இன்னும் ஒரு சில காட்சிகள் இம்மாத இறுதியில் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மதுரையில் எடுக்கப்படவுள்ளதாம்.

இதில் 75 ஜூனியர் நடிகர்கள் கலந்துகொள்கிறார்களாம்.