Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனர் எடுக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ஒரு ஸ்பெஷல்!

மணிரத்னம் இயக்கத்தின் பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். சரித்திர நாவலை மையப்படுத்தின் இந்த படம் எடுக்கப்படுகிறது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமலா பால், ஜெயராம், பார்த்திபன், சத்யராஜ், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் மற்றொரு கேரக்டர் பெயர் மந்தாகினி தேவி என்பதாம்.