Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் அந்த முரட்டு சிங்கிள்! அடல்ட் விஷயங்கள்! ஒரே நாளில் லட்சகணக்கான பார்வைகளை அள்ளிய டிரைலர்

இப்போதெல்லாம் 18 வயது கடந்தவர்களுக்காக சில படங்களும் வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வந்த இருட்டறையில் முரட்டு குத்து படமும் இதில் ஒன்று. அதே வேளையில் சில நேரங்களில் படத்தில் பொழுதுபோக்காக சில ஃபன் மசாலாக்களும் சேர்க்கப்படுகின்றன.

அவ்வகையில் அண்மைகாலமாக முரட்டு சிங்கிள் என்பது டிரெண்டான விஷயம். அவர்களை மையமாக கொண்டு பப்பி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் வருண், சம்யுக்தா ஹெட்ஜ், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் டிரைலர் நேற்று வெளியானது.

24 மணி நேரத்திற்குள் இது 5.5 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் யார் என்பது சர்ப்பிரைஸாக உள்ளது. முரட்டு சிங்கிள் என குறிப்பிடப்பட்டுள்ள அவர் யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.