Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் இவர் தான்! இந்த வருடம் வசூலில் கலக்கிய படங்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ

இந்த வருடத்தின் தொடக்கமே சினிமாவில் பெரும் அமர்க்களம் என சொல்லலாம். அந்த வகையில் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் களத்தில் இறங்கின.

இரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு, நல்ல வசூல் இருந்தது. பின் பல படங்கள் வெளினாலும் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ், அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்தன.

அண்மையில் வந்த காப்பான் படம் வேண்டுமென்றே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் படங்கள் வெளியீடு முக்கியத்துவம் பெறுவதால் அதன் வசூலும் முதன்மையாக பார்ககப்படும்.

அந்த வகையில் இந்த வருடம் வந்த படங்களில் முதல் 5 இடத்தை பிடித்திருப்பது எது என பார்க்கலாம்.

  1. பேட்ட
  2. நேர்கொண்ட பார்வை
  3. சூப்பர் டீலகஸ்
  4. விஸ்வாசம்
  5. காப்பான்