Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகிலுடன் மோதல் உறுதி.. தீபாவளிக்கு ரிலீசாகும் முன்னணி ஹீரோவின் படம்

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கு போட்டியாக எந்த படம் வரும் என்ற கேள்விக்கு தற்போது வரை உறுதியான தகவல்கள் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என அந்த படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் உறுதியாக கூறியுள்ளார்.

தளபதி64 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தின் பூஜை இன்று தான் நடந்து முடிந்தது. ஆனால் அவர்கள் இருவரும் தீபாவளிக்கு பாக்ஸ் ஆபிசில் மோதிக்கொள்ளவுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.