Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலிடத்தில் எந்த ஹீரோவின் படம் தெரியுமா! டாப் 5 லிஸ்டில் இணைந்த அசுரன் - லிஸ்ட் இதோ

சினிமாவில் இப்போதெல்லாம் பிரபலங்கள் என்பதை தாண்டி நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் எல்லாம் தற்போது வெற்றி பெற்று வரும் காலமாகிவிட்டது.

அதே வேளையில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் சினிமா சிட்டியான அமெரிக்காவிலும் தமிழ் படங்கள் வெளியிடப்படுகிறது.

அண்மையில் தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படம் இங்கும் வெளியானது. வட அமெரிக்கா பாக்ஸ் ஆஃபிஸில் இந்த 2019 ல் வந்த படங்களில் டாப் 5 வசூல் லிஸ்டில் தற்போது 5 ம் இடத்தை அசுரன் பிடித்துள்ளது.

இந்த லிஸ்டில் வசூல் தொகை அதிகம் பெற்று முதலிடத்தில் இருப்பது யார் என பார்க்கலாம்.

  • பேட்ட
  • நேர்கொண்ட பார்வை
  • சூப்பர் டீலக்ஸ்
  • விஸ்வாசம்
  • அசுரன்