Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல60 பெயரில் மோசடி.. தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள சட்டபூர்வ எச்சரிக்கை

அஜித் அடுத்து தல தயாரிப்பாளர் போனி கபூர் உடன் மேலும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். அதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என இன்னும் உறுதிசெய்யப்படாத தகவல் ஒன்று உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக கூறி சிலர் மோசடி செய்து வருகின்றனர் என தயாரிப்பாளருக்கு தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் போலியான மெசேஜ்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இது பற்றி போனி கபூர் தற்போது சட்டப்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள Caution Notice இதோ.