Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் காப்பான் பட மொத்த வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் காப்பான். கலவையான விமர்சனங்கள் தாண்டியும் இந்த படம் நல்ல வசூல் ஈட்டிவந்தது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. அதில் சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

மேலும் லைகா வெளியிட்டுள்ள அறிக்கையில் காப்பான் படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.