Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் முதல் ஷாருக்கான் வரை.. பிகில் ட்ரைலர் பற்றி என்ன கூறியுள்ளனர் பாருங்க

நேற்று வெளியான பிகில் பட ட்ரைலரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மெர்சல் படத்திற்கு அடுத்து அட்லீ-விஜய் இணையும் அடுத்த படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் பிகில் பட காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சினிமா துறை பிரபலன்களும் பிகில் ட்ரைலர் பற்றி புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சிவகார்திகேயன் முதல் ஷாருக்கான் வரை என்ன கூறியுள்ளனர் பாருங்கள்..