Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறிக்கவிட்ட சூப்பர் ஸ்டார்! இப்படியும் ஒரு ஸ்பெஷல் இருக்கா! ரஜினிக்கு இந்த விசயம் தெரியுமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வரும் 2020 பொங்கல் ஸ்பெஷலாக தர்பார் படம் வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரஜினி படப்பிடிப்பு வேலைகள் முடிந்ததும் இமயமலைக்கு ஓய்வுக்கு செல்வதும், ஆன்மீக யாத்திரை செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

தர்பார் முடிந்துவிட்ட நிலையில் அவர் இன்று இமயமலை சென்றுள்ளார். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

துபாய் நாட்டில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் ரஜினிகாந்த் சவுத் இந்தியன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறாராம்.

இங்கு ரஜினியின் புகைப்படங்கள், படத்தில் வந்த மாஸான வசங்கள் எல பல விசயங்கள் இடம் பெற்றுள்ளதாம்.