Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதோ

கார்த்தியின் கைதி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்கும் தளபதி64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் தான் கைதி.

தற்போது கைதி படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தில் பாடல்கள், லவ், ரொமான்ஸ் எதுவுமே இருக்காது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.