Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் அசுரன் படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்த முக்கிய நபர்! என்ன சொன்னார் தெரியுமா? நன்றி தெரிவித்த ஹீரோ

வெற்றி மாறன் இயக்கத்தில் சமீபத்தில் வந்த அசுரன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் செய்து வருகின்றது. தனுஷ் இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கெட்டப்களில் அசத்தியுள்ளார்.

ஹீரோயினாக மலையாள நடிகை மஞ்சு வாரியார், கருணாஸ் கிரேஸ் தம்பதியின் மகன் கென் இப்படத்தில் நடித்திருந்தனர். கிராமத்தை மையமாக தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இதற்கு தனுஷ் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்.