Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இயக்குனர் அட்லீ சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

என்னதான் இயக்குனர் அட்லீ மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்தாலும் அவர் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருவதால் அவரது சம்பளம் படத்திற்கு படம் எகிறிக்கொண்டு தான் இருக்கிறது.

விஜய்யின் பிகில் படத்தை இயக்கியதற்காக அவருக்கு 25 கோடி ருபாய் சம்பளம் கொடுக்கிறதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

அடுத்து நடிகர் ஷாருக் கானை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் அவருக்கு சம்பளம் 40 கோடி ருபாய் என கூறப்படுகிறது.