Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட படத்தில் புதிதாய் இணைந்த பிரபல நடிகர்கள்! ஒன்று கூடிய ஹீரோ, ஹீரோயின்கள் - பெரும் சங்கமம்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக இயக்கும் முயற்சியில் உள்ளார். முக்கிய மொழி சினிமாக்களிலிருந்து பலர் இதில் நடிக்க தேர்வாகியுள்ளனர்.

இந்த பட்டியலில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர், ஜெயராம், அமலா பால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இதில் நடிக்கவுள்ளார்கள்.

இவர்களுடன் தற்போது பிரபல நடிகர் பிரபு, நிழல்கள் ரவி ஆகியோரும் இணைந்துள்ளார்களாம். ஏற்கனவே இதிலிருந்து விலகிய சத்யராஜுக்கு பதிலாக பிரபு நடிக்கிறாராம்.

டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.