Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தில் நடிகை நிவேதா தாமஸின் ரோல்.. அவரே அறிவித்தார்

முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் ரஜினி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை நிவேதா தாமஸும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். அது பற்றிய விவரங்களை தற்போது அவரே வெளியிட்டுள்ளார்.

படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் ஆதித்ய அருணாச்சலம். அவருக்கு மகளாக நான் நடித்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.