Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல60 பூஜை புகைப்படம்.. படத்தின் தலைப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியானது

நடிகர் அஜித்தின் அடுத்த படம் AK60 படத்தின் பூஜை இன்று மாலை நடைபெற்று முடிந்துள்ளது. அதன் புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

படத்திற்கு வலிமை என தலைப்பும் உறுதியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.