Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை டைட்டில் எப்படி? நேர்கொண்ட பார்வையிலேயே இந்த ஹின்ட்டை கவனித்தீர்களா

தல அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு வலிமை என்கிற பெயர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது வலிமை தான் தேசிய அளவில் ட்ரெண்ட். தற்போது வரை பல லட்சம் ட்விட்கள் அது பற்றி பதிவாகியுள்ளன.

வலிமை டைட்டில் எப்படி வந்தது? நேர்கொண்ட பார்வை படத்திலேயே 'வலிமை' தீம் மியூசிக் என்ற ஒன்று இருந்தது. அதை பின்பற்றி தான் தற்போது அடுத்த படத்திற்கும் வலிமை என பெயர் வைத்துள்ளார் இயக்குனர் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.