Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் மாஸான டைட்டில்! இதுவரை வந்த லிஸ்ட் இதோ

அஜித்தின் 60 படத்தின் தலைப்பை திரைவட்டாரத்திலும், அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த வேளையில் வலிமை என டைட்டில் வெளியாகிவிட்டது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இப்படத்தை இயக்க படபூஜை சிறப்பாக போடப்பட்டுவிட்டது. படத்தின் பெயர்களில் V செண்டிமெண்ட் தொடர்கிறது.

இந்நிலையில் இதுவரை வந்த படங்களில் இதே போல V, வ எழுத்துக்களில் தொடங்கும் அவரின் படப்பெயர்கள் இதோ..

  • வாலி
  • வான்மதி
  • வரலாறு
  • வீரம்
  • வேதாளம்
  • விவேகம்
  • விஸ்வாசம்