Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் நடிக்கவேண்டிய யோஹன் பட கதையில் இவரா..? பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டதாம்

விஜய்-கவுதம் மேனன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்டு ட்ராப் ஆன படம் யோஹன் அத்தியாயம் ஒன்று.

இந்த படத்தின் கதையை வேறு நடிகரை வைத்து கவுதம் மேனன் தற்போது படமாக்கி வருகிறார் என செய்தி வெளியாகியுள்ளது.

பப்பி என்ற படத்தில் ஹீரோவாக நடித்த வருணை வைத்து தன் கவுதம் மேனன் இந்த படத்தை எடுக்கிறாராம். பப்பி படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

சத்தம் இல்லாமல் யோஹன் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.