Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோவாகும் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்

டிவி துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் மிக அதிகம். அதுவும் குறிப்பாக விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம் என பெரிய லிஸ்ட் உள்ளது.

தற்போது அந்த பட்டியலில் நீயா நானா கோபிநாத்தும் இணைந்துள்ளார். அவர் 'இது எல்லாத்துக்கும் மேல' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

விஜயகாந்தின் கண்ணுபடப் போகுதையா படத்தினை இயக்கிய பாரதி கணேஷ் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.