அஜித்துக்கு உலகின் பல இடங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்காக ஆலுமா டோலுமா பாடல் ஒன்றே போதும் எனலாம். உலகின் பல நாடுகளில் இப்பாடலுக்கு பலர் நடனமாடியது இப்போதும் நினைவிருக்கும் தானே.
நேற்று மாலை அஜித்தின் அடுத்த படமாக தல 60 படத்திற்கு வலிமை என பெயர் வைக்கப்பட்டு படபூஜை போடப்பட்டது. இந்நிலையில் தற்போது 24 மணி நேர சாதனையில் உலகளவில் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளது.
மேலும் ஏற்கனவே வந்த விஸ்வாசம் படமும் இந்த லிஸ்டில் இன்னும் இருந்து வருகிறது. அத்துடன் தல 60 என்ற டேக்கும் இடம் பிடித்துள்ளது.
Here is Top Hashtags of Trending Worldwide In last 24Hrs#Valimai - 1st Place#Viswasam - 6th Place#Thala60 - 10th Place#INDIAsMostTweetedVALIMAI pic.twitter.com/cXFllD0USZ
— THALA FANS COMMUNITY (@TFC_mass) October 19, 2019