Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்கள் கைதி பட தயாரிப்பாளருடன் மோதல்! S.R.பிரபு கொடுத்த பதிலடி

தீபாவளி ஸ்பெஷலாக பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இரண்டு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் இரண்டு படங்களையும் திரையிட மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கைதி பட தயாரிப்பாளர் விஜய் ரசிகர்களை சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சில விஜய் ரசிகர்கள் இவரை மோசமாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

அதனால் கோபமான எஸ்.ஆர்.பிரபு, "ரசிகர்கள் தாங்களாக எதையாவது ட்ரோல் செய்ய பிரச்னையை கண்டுபிடித்து சண்டைக்கு வருகிறார்கள். அதற்க்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி stupid attitude மோசமாக பேசுபவர்களை நான் கண்டுகொள்ளப்போவதில்லை என கூறியுள்ளார் அவர்.