Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவர்168 கதை எப்படி இருக்கும்? இயக்குனர் சிவாவே மேடையில் கூறியது

விஸ்வாசம் இயக்குனர் சிவா அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தலைவர்168 என பெயர் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு விருது விழாவில் சிவா கலந்துகொண்டபோது இந்த படத்தின் கதை எப்படி இருக்கும் என கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த அவர் "சந்தோஷமான ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமா இருக்கும்" என பதில் கூறியுள்ளார்.