Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேக்கல.. பிகில் பட சீன் விஜய்யின் முந்தைய படங்களில் பார்த்த ஞாபகம் இருக்கா? இந்த வீடியோ பாருங்க புரியும்

நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் ட்ரைலர் வெளியானபோது பெரிய அளவில் இணையத்தில் வைரலானாது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டினாலும், ட்ரைலரில் வரும் 'கேக்கல.. கேக்கல' சீன் சக் தே இந்தியா படத்தில் வரும் சீனின் காபி என ஒரு சாரார் விமர்சித்தனர்.

இதே போன்ற காட்சிகள் விஜய்யின் முந்தைய படங்களில் வந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? சச்சின், கில்லி போன்ற படங்களில் விஜய் 'கேக்கல' சீன் இருக்கின்றன.

அந்த விடீயோக்களை தற்போது விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.