Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட சாதனையை முறியடிக்கும் பிகில்.. முன்னணி தியேட்டரில் முன்பதிவில் பிரம்மாண்டம்!

பிகில் படத்தின் முன்பதிவு தற்போது துவங்கி நடந்துவருகிறது. முன்பதிவு துவங்கும் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடுகின்றன.

சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகிணியில் பிகில் முன்பதிவில் டிக்கெட்டுகள் மிக விறுவிறுப்பாக விற்றவருகிறது. முதல் ஷோ துவங்கும் முன்பே முதல் நான்கு நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும் என அந்த தியேட்டர் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவேகம் முன்பதிவு சாதனையை பிகில் நிச்சயம் முறியடித்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.